For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளா கோவில் தீ விபத்தின் நெஞ்சை உருக்கும் காட்சிகள் - வீடியோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே நடைபெற்ற கோயில் வான வேடிக்கை நிகழ்ச்சியின்போது தீ விபத்து ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய அரசு தலா ரூ.2 லட்சமும், மாநில அரசு ரூ.10 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளது.

English summary
Kollam Temple fire accident kills hundred of people in Kerala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X