மிசோரம் மாநில முதல்வராக தான்காவ்லா 5வது முறையாக பதவியேற்றார்!
அஸ்வால்: மிசோரம் மாநிலத்தின் முதல்வராக தான்க்வால்கா 5வது முறையாக இன்று பதவியேற்றார்.
40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநில தேர்தல் கடந்த மாதம் 25-ந் தேதி நடந்தது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.

முதல்வரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சட்டசபை காங்கிரஸ் தலைவராக முதல்வர் லால் தன்காவ்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், துணைத்தலைவராக அமைச்சர் லால்சிர்லினா, பொருளாளராக அமைச்சர் சோடின்லிங்கா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து லால் தன்காவ்லா இன்று அஸ்வாலில் நடைபெற்ற விழாவில் மிசோரம் மாநில முதல்வராக 5-வது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் வைக்கம் புருஷோத்தமன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இம்மாநிலத்தின் முதலாவது சட்டசபை கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications