கேரளாவில் இடதுசாரி கூட்டணி ஆட்சிதான்.. அடித்து சொல்லும் சி-வோட்டர் எக்ஸிட் போல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கேரளாவில் இடதுசாரி கூட்டணி 74 முதல் 82 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று சி வோட்டர் கருத்து கணிப்பு கூறுகிறது.
இந்த கருத்து கணிப்பு சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன்படி, ஆளும் காங்கிரஸ், 54-62 தொகுதிகளில்தான் வெற்றி பெற முடியுமாம்.

பாஜக 4 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும், பிற கட்சிகள் 4 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாகவும் இந்த கருத்து கணிப்பு கூறுகிறது. இதனால் உம்மண் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு விடைபெறப்போவது உறுதியாகியுள்ளது.
அசாம், கேரளா மாநிலங்களில் காங்கிரஸுக்கு இழப்பு ஏற்பட போவதை பல எக்ஸிட் போல்கள் கூறுகின்றன. அதேநேரம் புதுச்சேரி, தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications