பலாத்காரம் செய்வது எப்படி.. மாணவிகளுக்கு 'கற்றுக்கொடுத்த' ஆசிரியர் கைது
போபால்: ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பலாத்காரம் செய்வது எப்படி, முத்தம் கொடுப்பது எப்படி, செக்ஸ் வைத்துக்கொள்வது எப்படி என்பதுகுறித்தெல்லாம் பாடம் நடத்திய கிறிஸ்த மிஷினரி பள்ளியினின் நூலகர் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரிலுள்ளது ஒரு கிறிஸ்தவ மிஷினரி பள்ளி. இந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் விடுமுறையில் இருந்த நிலையில், அவருக்கு பதிலாக 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஒரு 'ப்ரீயடை' நூலகராக பணியாற்றிய ஹேரி பிலிப்ஸ் (35) எடுத்துள்ளார்.

அந்த பாடவேளையின்போது, எப்படி, முத்தம் தருவது, எப்படி பலாத்காரம் செய்வது, எப்படி செக்ஸ் வைத்துக்கொள்வது என்பது குறித்தெல்லாம் ஆபாசமாக குழந்தைகளிடம் பேசியுள்ளார்.
மாணவி ஒருவர் தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்ததையடுத்து பிலிப்ஸ் நடவடிக்கை அம்பலத்துக்கு வந்தது. பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் பிலிப்சை கைது செய்துள்ளனர். அவரை பணியில் இருந்து நீக்கம் செய்து பள்ளி உத்தரவிட்டுள்ளது. பிலிப்ஸ் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications