அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய 450 கேஸ் சிலிண்டர்கள்..ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிர்ச்சேதம்தவிர்ப்பு
அமிர்தசரஸ் : பஞ்சாப்பின் தொழில்நகரமான லூதியானா வழியாக சென்ற லாரியில் இருந்த சுமார் 450 எரிவாயு சிலிண்டர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அங்குள்ள நூர்மஹால் பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்சிக்கு நிரப்பப்பட்ட சிலிண்டர்களை ஏற்றி வந்த அந்த லாரி மச்சிவாரா பகுதியை நெருங்கியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அப்பகுதி சாலையில் உள்ள ஒரு பள்ளத்தில் நிலை தடுமாறி இறங்கியது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் சிலிண்டர்கள் ஒன்றோடொன்று குலுங்கி உரசின.

இதனால் லாரியில் வைக்கப்பட்டிருந்த அத்தனை சிலிண்டர்களும் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து வெடித்து, சிதறின.
கிழிந்த சிலிண்டர்களின் இரும்பு பாகங்கள் பல நூறு மீட்டர் தூரத்துக்கு சிதறித் தெறித்தது. அதிர்ஷ்டவசமாக, முதல் சிலிண்டர் வெடித்தபோதே அந்த லாரியின் ஓட்டுநரும், கிளீனரும் அங்கிருந்து தப்பியோடி, உயிர் பிழைத்தனர்.
மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்திருந்தால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications