Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக தலைவர் கருணாநிதி எப்போதும் உடல்நலத்துடன் இருக்க வேண்டும்.. மம்தா பானர்ஜி வாழ்த்து

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுக்கா திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு பிறந்தார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Mamata wishes DMK Leader M.Karunanidhi for his 95th birthday

திமுக தொண்டர்கள் எல்லோரும் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். கட்சி பேதம் இன்றி பல தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ''திமுக தலைவர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கருணாநிதி எப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், என்றும் அவர் மகிழ்வுடன் இருக்க வேண்டுகிறேன்'' என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+