சாக்லேட் ஆசை காட்டி 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரன்... தெலுங்கானாவில்!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் மூன்று வயது சிறுமியை சாக்லேட் தருவதாக ஆசை காட்டி கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொலை செய்த நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் தமர்குண்ட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட் சாமி. இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் மூன்றரை வயது சிறுமியை, சம்பவத்தன்று சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை காட்டி அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், தனிமையான இடத்தில் வைத்து அச்சிறுமியை பலாத்காரம் செய்த வெங்கட், பின்னர் கொலையும் செய்துள்ளார்.
இதற்கிடையே, சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, வெங்கட் வீட்டின் அருகே சிறுமியின் உடல் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் பெற்றோர் வெங்கட் தான் இந்தக் கொடூரச் செயலை செய்திருக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் அந்நபர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications