சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் அட்டகாசம் - 5 சுரங்க அதிகாரிகள் கடத்தி பின் விடுவிப்பு
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தனியார் சுரங்க அதிகாரிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் தனியார் சுரங்க நிறுவனத்தை சேர்ந்த ஐந்து அதிகாரிகளை தீவிரவாத கும்பலான மாவோயிஸ்ட்கள் கடத்தி சென்றனர்.

இக்கடத்தல் குறித்து போலீஸ் தரப்பில், "மாநிலத்தின் சிக்சோடு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட தனியார் சுரங்கத்தில்பணிபுரிந்து வந்த ஐந்து அதிகாரிகளை மாவோயிஸ்ட் இயக்கத்தினர் கடத்தி சென்றனர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடத்தப்பட்ட ஐந்து அதிகாரிகளில் ஒருவர் மட்டும் விடுவிக்கப் பட்டுள்ளார் என போலீஸ் அதிகாரி ஜிதேந்திரா சிங்மீனா தெரிவித்த நிலையில், மாலையில் மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மாவோயிஸ்ட்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications