பிக் பாஸுக்கும் வரலை, இந்தியாவுக்கும் போகலை... கும்பிடு போட்டு 'குட்பை' சொன்ன மியா கலிபா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கப் போதாக எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க ஆபாசப் பட நடிகை மியா கலிபா, இப்படி செய்தி பரப்பியவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்று கோபம் காட்டியுள்ளார்.

தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் இந்தியாவுக்கு வரும் திட்டமே இல்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.

லெபனான் தந்தைக்கும், அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவரான மியா கலிபா, அமெரிக்காவின் பிரபலமான ஆபாசப் பட நடிகையாவார். இவரது துணிச்சலான ஆபாசப் படங்கள், வீடியோக்கள் பார்க்கவே "பயங்கரமாக" இருப்பவை. இவரை ரியாலிட்டி ஷோவா பிக் பாஸ் 9ல் இடம் பெறப் போவதாக தகவல்கள் வெளியாகின.

எவன் சொன்னான் நான் வர்றேன்னு

எவன் சொன்னான் நான் வர்றேன்னு

ஆனால் இதை திட்டவட்டமாக மட்டுமல்லாமல் படு கோபமாகவும் மறுத்துள்ளார் மியா. இப்படி செய்தி பரப்புபவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்றும் அவர் கோபம் காட்டியுள்ளார்.

காலே எடுத்து வைக்க மாட்டேன்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்தியாவில் காலெடுத்து வைக்கும் திட்டமும் இல்லை. இப்படி செய்தி பரப்புபவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்று கோபமாக கூறியுள்ளார்.

சன்னி லியோன் பாணியில்

சன்னி லியோன் பாணியில்

இப்படித்தான் கனடாவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகை சன்னி லியோன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதே பாணியில் மியாவும் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ராதே மா பெயர் கூட அடிபட்டது

ராதே மா பெயர் கூட அடிபட்டது

இப்படித்தான் முன்பு ராதே மா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக பேச்சு அடிபட்டது. பின்னர் அது மறுக்கப்பட்டது. பலருடைய பெயர்களும் அடிபட்டு அனைவரும் மறுத்த நிலையில் மியாவும் மறுத்து விட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+