பைக்கில் சென்ற மத்திய அமைச்சர் சுப்ரியோ விபத்தில் சிக்கி காயம்: மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் பைக்கில் சென்ற மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக உள்ளவர் பாபுல் சுப்ரியோ. அவர் வெள்ளிக்கிழமை மாலை டெல்லியில் பைக் ஓட்டிச் சென்றுள்ளார். தெற்கு டெல்லியில் உள்ள மோதி பாக் அருகே செல்கையில் அவர் விபத்தில் சிக்கினார்.

இதில் அவருக்கு கை, மார்பில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எப்படி விபத்தில் சிக்கினார் என்ற விபரம் தெரியவில்லை.
இது குறித்து எய்ம்ஸ் டாக்டர் ஒருவர் கூறுகையில்,
சுப்ரியோ நலமாக உள்ளார். அவருக்கு லேசான காயம் தான். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என்றார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications