தட்கல் டிக்கெட்: 35 வினாடிகளுக்கு பின்னரே இணையத்தில் பதிவு செய்ய முடியும்!
டெல்லி: ரயில்வேயில் தட்கல் டிக்கெட்கள் அனைத்தும் இணையம் வழியாக பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் முதல் 35 வினாடிகளுக்குப் பின்னரே இணையம் வழியாக பதிவு செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ரயில் டிக்கெட்களை முன் பதிவு செய்வதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வசதிகள் குறித்து ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ.கே.மனோசா கூறியதாவது:

ரயில்வேயில் தட்கல் டிக்கெட்டுகள் அனைத்தும் கணினி மூலமே பதிவு செய்யப்படுவதால், முன்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்பவர்களுக்கு டிக்கெட்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது உண்மையல்ல.
முன்பதிவு மையங்களில் தட்கல் டிக்கெட் விற்பனை தொடங்கிய 35வது வினாடிக்குப் பின்னரே ஐஆர்டிசி இணையதளம் மூலம் தட்கல் டிக்கெட்கள் பதிவு செய்யும் வகையில் கணினியில் நிகழ்ச்சிநிரல் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறை இணையவழி டிக்கெட் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பல்வேறு வகையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications