முலாயம்சிங் யாதவ் முசோலினி: பெனிபிரசாத் வர்மா!
லக்னௌ: உத்தரபிரதேச முகாம்களில் சதிகாரர்கள் தங்கியிருப்பதாக கூறிய முலாயம்சிங் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெனிபிரசாத் வர்மா கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாது முலாயம் சிங் யாதவை முசோலினி என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ், உத்தரபிரதேச மாநில நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை, காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சதிகாரர்கள் தான் தங்கியிருக்கிறார்கள் என்று கூறினார். ஆனால், முகாமில் சதிகாரர்கள் யாரும் இல்லை என்றும் உயர்மட்டக்குழு அறிக்கை கொடுத்துள்ளது.

இந்நிலையில் மத்திய மந்திரி பெனிபிரசாத் வர்மா, ''முகாம்களில் சதிகாரர்கள் தங்கியிருப்பதாக கூறிய முலாயம்சிங் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும். முகாமில் வாழும் இஸ்லாமியர்களிடம் இருந்து முலாயம் சிங் யாதவ் மன்னிப்பு பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும், முலாயம் சிங் யாதவுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. ஒருவர் ஹிட்லர் மற்றொருவர் முசோலினி" என்றும் பேனிபிரசாத் வர்மா கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications