தாய்க்கு ஊரெல்லாம் கள்ளக்காதலன்: அதில் ஒருவனால் பலியான 3 குழந்தைகள்
பெங்களூர்: தனது கள்ளக்காதலியை வேறு ஒரு நபருடன் பார்த்த கோபத்தில் அவரின் 3 குழந்தைகளை சாக்கடையில் வீசிக் கொலை செய்ததாக பெங்களூரைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஃபாஹீம் பைக் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள கே.ஜி.ஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நஜிமா பேகம். அவரது குழந்தைகள் சுல்தான்(4), அப்ரீன்(6) மற்றும் அஃப்னான்(8). நஜிமாவின் கணவர் ஓராண்டுக்கு முன்பு அவரை பிரிந்து சென்று ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் நஜிமாவின் மூன்று குழந்தைகளையும் அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியனான ஃபாஹீம் பைக் சாக்கடையில் வீசிக் கொலை செய்தார்.

இந்த வழக்கில் ஃபாஹீம் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில்,
நஜிமாவுக்கு பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அதில் ஒரு கள்ளக்காதலன் தான் ஃபாஹீம். இந்நிலையில் ஃபாஹீம் நஜிமா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நஜிமா வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்துள்ளார்.
அந்த ஆத்திரத்தில் தான் நஜிமாவின் குழந்தைகளை கடத்தி சாக்கடையில் வீசிக் கொலை செய்துவிட்டார் என்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications