காங்கிரஸ் வட கிழக்கு மாநில மேலிட பொறுப்பாளராக "ஏர்போர்ட் நாசா" நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வட கிழக்கு மாநிலங்களுக்கான மேலிட பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் .நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலில் வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா, மிúஸாரம், அருணாசலப்பிரதேசம், நாகாலாந்து, சிக்கிம், மணிப்பூர், மேகாலயம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் தோல்வியடைந்தது.
இந்நிலையில், வட கிழக்கு மாநில காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளராக நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்தப் பதவியில் இருந்த லுசினோ ஃபலீரோ கோவா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
More From
-
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications