மோடியும், அமித்ஷாவும் மும்முனை கொண்ட "திரிசூலத்தை" கொண்டு எதிர்க்கட்சியை தாக்குகின்றனர்.. காங்கிரஸ்
குவாஹாத்தி: எதிர்க்கட்சியினரை தாக்க அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை ஆகிய திரிசூலத்தை பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் பயன்படுத்தி வருகின்றனர் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் எதிரிகளை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் புதிய ஆயுதத்தை கண்டறிந்துள்ளனர்.

அதுதான் திரிசூலம். திரிசூலத்திற்கு 3 முனைகள் உள்ளன. அவை அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ ஆகும். இந்த 3 முனைகளை பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் செயலில் இருவரும் ஈடுபடுகின்றனர்.
அரசியலமைப்புக்கு எதிராக செயல்படும் பாஜக அரசை காங்கிரஸ் எதிர்க்கிறது. அதனால் அவர்கள் மேற்கண்ட ஆயுதத்தை கொண்டு பழி வாங்குகின்றனர். ஒரு நாள் அந்த திரிசூலமே இருவரையும் தாக்கும் என்றார் ரமேஷ்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications