For Daily Alerts
இந்திய மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள்... பிரதமர் மோடி

சுதந்திர தின நல்வாழ்த்துகள்...செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி- வீடியோ
டெல்லி: இந்திய மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 72-ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார்.

இதையடுத்து அவர் தனது டுவிட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். ஜெய் ஹிந்த் என்று குறிப்பிட்டுள்ளார்.
Independence Day greetings to the people of India. Jai Hind! #IndependenceDayIndia
— Narendra Modi (@narendramodi) August 15, 2018
स्वतंत्रता दिवस के शुभ अवसर पर सभी देशवासियों को शुभकामनाएं! जय हिंद!
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!