For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய ராணுவ வீரர்கள் ஃபேஸ்புக், வீசாட் பயன்படுத்த தடை!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ராணுவ வீரர்கள் ஃபேஸ்புக், வீசாட் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் மூலம் ராணுவத்தினர் உளவு பார்க்கப்பட்டதாக ஏற்கனவே புகார் எழுந்தது.

இந்நிலையில், வீரர்களின் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாவதை தடுக்க ஃபேஸ்புக், வீசாட் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த ராணுவம் தடை விதித்துள்ளது.

army

இருப்பிடம், நடவடிக்கைகள் பற்றி தகவல்கள் வெளியானால் பாதுகாப்பு கேள்விக்குறியாக வாய்ப்பு உள்ளது என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

English summary
The Indian Army is reported to have issued orders asking all its men, officers and other ranks, who had joined social networking sites like Facebook or Orkut earlier to immediately quit them. Those who have not joined such social networking sites have also been directed not to be available in such sites in future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X