ஒடிஷா ஏடி சிட் பண்ட் மோசடி... 'சன்னிலியோன்', நடிகைகளுக்கு பல கோடி அள்ளிக் கொடுத்தது அம்பலம்!!
புவனேஸ்வர்: ஒடிஷாவை உலுக்கும் ஏடி சிட் பண்ட் மோசடி வழக்கில் அந்நிறுவன உரிமையாளர், பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் மற்றும் பல நடிகைகளுக்காக பல கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்தது அம்பலமாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் 17 லட்சம் பேரிடம் ரூ6,600 கோடி வசூலித்து எவருக்கும் பைசா பணம் கூட கொடுக்காமல் ஏப்படம் விட்ட மோசடி வடகிழக்கு மாநிலங்களை பெரும் புயலாக தாக்கியது. இன்னமும் இந்த புயல் கரையைக் கடக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து ஒடிஷா மாநிலத்தில் ஏடி குழுமத்தின் சிட் பண்ட் மோசடி விஸ்வரூபமெடுத்தது. இதிலும் பல முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள், மும்பை பங்குச் சந்தை தரகர் சந்த்ரத்தன் பரீக்கை கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏடி குழும உரிமையாளர் மும்பையில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் உள்ளிட்ட பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகைகளுடன் பார்ட்டிகளில் கலந்து கொண்டு பல கோடி ரூபாய் செலவழித்தார் என்று கூறியிருக்கிறார்.
சன்னிலியோனுக்கு 2 மணி நேரத்துக்காக ரூ40 லட்சம் பணம் கொடுக்கப்பட்டதாகவும் பரீக், சிபிஐ அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications