ஓலா கேப்ஸ் வாடிக்கையாளரா?: இனி உங்கள் செல்போன் எண்ணை டிரைவரால் பார்க்க முடியாது
பெங்களூர்: இனி ஓலா கேபை புக் செய்தால் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களை டிரைவர்கள் பார்க்க முடியாதபடி புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள்.
ஓலா டாக்சிகளை புக் செய்தால் வாடிக்கையாளர்களின் செல்போன் எண் சம்பந்தப்பட்ட டிரைவருக்கு செல்லும். அவர் அந்த எண்ணை பார்த்து போன் செய்வார். இந்நிலையில் வாடிக்கையாளர்களின் எண்களை டிரைவர்கள் பார்க்க முடியாதபடி புதிய திட்டத்தை ஓலா அறிமுகப்படுத்தியுள்ளது.

யாராவது டாக்சி புக் செய்தால் அவரின் செல்போன் எண் என்கிரிப்டட் வடிவில் டிரைவருக்கு செல்லும். அதை வைத்து தான் அவர் வாடிக்கையாளரை அழைக்க முடியும். இந்த புதிய திட்டம் ஓலா நிறுவனம் செயல்பட்டு வரும் அனைத்து நகரங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ளது.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்காக 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி வைத்துள்ளதாக ஓலா அண்மையில் தெரிவித்திருந்தது. வாடிக்கையாளர்களுக்கு டிரைவர்கள் செய்யும் போன் கால்களை ஓலா பதிவு செய்யும்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்கள் அனைவர் கையிலும் கிடைக்காமல் பாதுகாக்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications