பாஜகவிற்கு எதிராக மாவோயிஸ்ட்டுகளை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன.. அருண் ஜெட்லி பகீர்
பாஜகவிற்கு எதிராக மாவோயிஸ்ட்டுகளை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: பாஜக அரசுக்கு எதிராக மாவோயிஸ்ட்டுகளை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டமிட்டுள்ளதாக, போலீஸார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எதிர்கட்சிகளை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், கடந்த சில நாட்களாக மாவோயிஸ்ட் பயங்கரவாத நடவடிக்கைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளன.
இந்த அமைப்பின் ஆதிக்கம் இல்லாத பகுதிகளிலும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. இது தேசத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிரான மாவோயிஸ்டுகளை சில அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகின்றன.
இது சரியான நடவடிக்கை இல்லை என்பதை அக்கட்சிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த பயங்கரவாத செயல்கள் விரைவில் ஒடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications