டிவிட்டரில் மட்டுமே மோடியைப் பார்க்க முடிகிறது.. குலாம் நபி ஆசாத் கிண்டல்
ஜம்மு: பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பார்க்க முடிவதில்லை. டிவிட்டர் பக்கம்தான் அதிகமாக பார்க்க முடிகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
ஜம்மு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது, விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையிலான நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டுவரப்பட்டது. விவசாயிகளின் தற்போதைய நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் நலனுக்கு எதிரான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

மத்திய பாஜக அரசின் இந்தச் சட்டத் திருத்தம், அம்பானிகளுக்கு பலனளிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆனால், இந்தச் சட்டத் திருத்தத்தால் அதானி குழுமத்துக்கு பலன் கிடைக்கும். எனவே, இந்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம்.
பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பார்க்க முடியவில்லை. அவரை அதிகமாக டிவிட்டர் பக்கத்தில்தான் காண முடிகிறது என்றார் குலாம் நபி ஆசாத்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications