மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரணாப்பை சந்தித்து நலம் விசாரித்த மோடி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து நலம் விசாரித்தார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அவர் டெல்லி ராணுவ மருத்துவமனையில் கடந்த 13ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் குணமடைந்து வருகிறார்.
இந்நிலையில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை, பிரதமர் மோடி இன்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும், இச்சந்திப்பினைப் பற்றி குடியரசுத்தலைவரின் டுவிட்டர் பக்கத்திலும், "பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத்தலைவரை சந்தித்து நலம் விசாரித்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications