புகழுக்கு ஏங்காத, புகலிடத்தை நாடாத... மாமல்லபுரம் பற்றிய பிரதமர் மோடியின் கவிதை இது..
Recommended Video
டெல்லி: சீனா அதிபர் ஜின்பிங்கை தமிழகத்தின் மாமல்லபுரத்தில் அண்மையில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இச்சந்திப்பு குறித்து பிரதமர் மோடி இந்தியில் கவிதை ஒன்றை எழுதியிருந்தார். தற்போது அதை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.
மாமல்லபுரத்தில் சீனா அதிபர் ஜின்பிங்- பிரதமர் மோடி நடத்திய முறைசாரா பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இருநாடுகளின் தலைவர்களும் மாமல்லபுரத்தில் ஆதி தமிழர்களின் சிற்பங்களை பார்வையிட்டபடியே இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

இச்சந்திப்பின் போது பிரதமர் மோடி, தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்திருந்தார். சீனா அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பின் போது தமிழில் வரவேற்றார். பின்னர் கோவளம் கடற்கரையில் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு தூய்மை படுத்தினார்.
இந்த பயண அனுபவத்தைத்தான் பிரதமர் மோடி அண்மையில் இந்தி மொழியில் கவிதையாக எழுதியிருந்தார். இன்று அக்கவிதையும் தமிழ் வடிவத்தை மோடி வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் கவிதை இது:

-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications