பஸ் ஸ்டாண்ட்டில் ஆபாசப் படம்... அதிர்ச்சியில் சமைந்து போன பயணிகள்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்த டிவி பெட்டிகளில் திடீரென ஆபாசப் படம் ஓடத் தொடங்கியதால் பஸ்ஸுக்காக காத்திருந்தோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அங்குள்ள பஸ் நிலையத்தில் இரண்டு டிவி பெட்டிகள் உள்ளன. அதில் விளம்பரம் உள்ளிட்டவை ஒளிபரப்பாகி வந்தன. இந்த நிலையில் திடீரென அந்த டிவிகளில் ஆபாசப் படம் ஓடத் தொடங்கியது. இதைப் பார்த்து பஸ்ஸுக்காக காத்திருந்தவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீஸுக்குத் தகவல் போனது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜார்ஜ் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தியபோது கேபிள் ஆபரேட்டர்தான் தவறுதலாக விளம்பரத்திற்குப் பதில் வில்லங்கமான படத்தைப் போட்டு விட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக கேபிள் டிவி ஆபரேட்டர் மன்சூர் என்பவரைக் கைது செய்து அவரை கோர்ட்டில் நிறுத்தி சிறையில் அடைத்தனர். மன்சூர் மீது அநாகரீகமான காட்சியை ஒளிபரப்பியது, பெண்களை அநாகரீகமாக சித்தரித்தது, ஐடி சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications