தெலுங்கானா மசோதாவை திருப்பி அனுப்பினார் பிரணாப்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தெலுங்கானா தொடர்பாக மத்திய அரசு அனுப்பி வைத்த மசோதாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை உருவாக்குவது குறித்து அமைச்சரவைக் குழு, தெலுங்கான குறி்த்த வரையறையை இறுதி செய்து அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. மத்திய அமைச்சரவை கூடி, அந்த அறிக்கை மீது ஒப்புதல் அளித்து, அதனை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

ஆனால், இந்த மசோதா, ஆந்திர மாநில சட்டசபையின் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அதன்படி, ஆந்திர சட்டசபையின் அனுமதி பெற்ற பிறகு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு கூறி, ஜனாதிபதி அலுவலகம் அந்த மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளது.
இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications