தன்பால் ஈர்ப்பால் திருமணம் செய்து கொண்ட சகோதரிகள்.. வாரணாசி கோயிலில் பரபரப்பு
வாரணாசி: சகோதரி உறவு முறை கொண்ட இரண்டு பெண்கள் திடீரென தங்களுக்குள் ஏற்பட்ட தன்பால் ஈர்ப்பு காரணமாக உத்திரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
உத்திரப்பிரதேசத்தின் ரொஹான்யா பகுதியைச் சேர்ந்தவர்கள் இரண்டு பெண்கள். இவர்கள் சகோதரி உறவு முறை கொண்டவர்கள் ஆவார். உறவுப்பெண்களான இருவருக்கும் இனம் புரியாத நட்பு இருந்து வந்துள்ளது. இந்த நட்பு திடீரென தன்பால் ஈர்ப்பு காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலிக்க தொடங்கினார்கள்.

இவர்கள் திருமணம் செய்து கொள்ளப்போவதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்கள். அதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதன்படி வாரணாசியில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்கு வந்து அங்குள்ள புரோகிதரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டிருக்கிறார்கள். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த புரோகிதர் திருமணம் செய்துவைக்க முடியாது என மறுத்துவிட்டார். ஆனால் கோவிலுக்குள்ளே அமர்ந்த பெண்கள் திருமணம் செய்த்தேஆக வேண்டும் பிடிவாதம் பிடித்துள்ளனர்.
இதை கேள்விபட்ட கோயில் முன்பு ஏராளமானோர் கூடினார்கள். இது புறம் எனில் மறுபுறம் பெண்கள் கோயிலுக்குள் திருமணம் செய்து கொண்டனர். இதனால் வெளியில் இருந்த மக்கள் கோயில் நிர்வாகததை முற்றுகையிட்டு சண்டை போட்டனர். எப்படி பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என கோயில் நிர்வாகத்தை கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.
இதனிடையே திருமணம் செய்து கொண்ட பெண்கள் தங்கள் திருமண புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள். வாரணாசியில் நடந்த முதல் தன்பால் திருமணம் என்பதால் அங்குள்ள மக்கள் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications