பிரதமர் மோடியின் 64வது பிறந்த நாள்: காஷ்மீர் நிவாரண நிதியாக ரூ5 ஆயிரம் கொடுத்த தாய்!
அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பிறந்தநாளையொட்டி தாய் ஹிரா பென்னை சந்தித்து அவரது காலைத் தொட்டு ஆசி பெற்றார். அப்போது அவரது தாய் ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக ரூ 5 ஆயிரம் கொடுத்தார்.
நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு முதன்முறையாக செவ்வாய்க்கிழமை குஜராத் சென்றார். விமான நிலயைத்தில் அவருக்கு பூங்கொத்து கொடுத்து குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல், பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்த தகவலை ஆனந்திபென் பட்டேல் ட்வீட் செய்துள்ளார்.

நன்றி
நன்றி குஜராத். 4 மாதங்கள் கழித்து குஜராத் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கார்யகர்தாக்கள் மற்றும் தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள் என்று மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள்
மோடி இன்று தனது 64வது பிறந்நதாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் இன்று காலை தனது தாய் ஹிரா பென்னை சந்திக்க தனது சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டுக்கு சென்றார்.

ஆசி
4 மாதங்கள் கழித்து தாயை பார்த்த மோடி அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இனிப்பு
ஹிரா பென் தனது மகனுக்கு குஜராத்தின் பிரதான இனிப்பு வகைகளை வழங்கி வாழ்த்தியதுடன் ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் நன்கொடை அளித்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications