ராகுல் விளம்பரத்தில் 'சுட்டு' வைக்கப்பட்ட மோடியின் வாசகம் 'நான் அல்ல நாம்'
டெல்லி: கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எழுதி பயன்படுத்திய வாக்கியம் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி புகைப்படத்துடன் கூடிய விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இன்றை செய்தித்தாளை பார்த்தீர்களா? இல்லை என்றால் செய்தித்தாளை எடுத்து அதன் கடைசி பக்கத்தில் வந்துள்ள காங்கிரஸ் விளம்பரத்தை பாருங்கள்.
கருப்பு, வெள்ளையில் வந்துள்ள அந்த விளம்பரத்திற்கு என்ன என்று கேட்கிறீர்களா? வில்லங்கமே தலைப்பில் தான் உள்ளது.

விளம்பரம்
இன்றைய விளம்பரத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பொதுமக்கள் சிலர் மத்தியில் கையை கட்டிக் கொண்டு நிற்பது போன்ற புகைப்படத்திற்கு மேல் நான் அல்ல நாம் என்ற தலைப்பு உள்ளது.

நான் அல்ல நாம்
நான் அல்ல நாம் என்ற தலைப்பில் தான் பிரச்சனையே. காரணம் அந்த வாசகத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எழுதி அதை கடந்த 2011ம் ஆண்டு தான் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றிலும் பயன்படுத்தியிருக்கிறார். தற்போது அவருடைய வாசகம் காங்கிரஸ் விளம்பரத்தில் உள்ளது.

அனைத்து மொழிகள்
இன்று நாடு முழுவதும் உள்ள செய்தித்தாள்களில் வெளிவந்துள்ள காங்கிரஸ் விளம்பரத்தில் பல்வேறு மொழிகளில் அந்த வாசகம் இடம் பெற்றுள்ளது.

பாஜக
காங்கிரஸ் விளம்பரத்தில் வந்துள்ளது எங்கள் பிரதமர் வேட்பாளர் எழுதிய வாசகமாக்கும் என்று பாஜக சுட்டிக் காட்டியுள்ளது.

காங்கிரஸ்
இவ்வாறு கூறுவது தவறு. எங்களுடைய முக்கிய வாசகம் வேறு. நாங்கள் யாரையும் காப்பியடிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications