மருத்துவக் கல்லூரி கட்ட ரூ. 100 கோடி நன்கொடை... தொழிலதிபர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு 100 கோடி ரூபாய் கொடுக்க முன் வந்த தொழிலதிபர் பிடி அகர்வால் கொரோனாவுக்கு உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் பிடி அகர்வால். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் ஸ்ரீகங்காநகரில் மருத்துவக் கல்லூரி அமைக்க நன்கொடையாக 100 கோடி ரூபாய் வழங்குவதற்கு முன் வந்தார். ஆனால், இந்த நன்கொடையை வாங்குவதற்கு மறுத்து விட்டனர்.

இவர் ஜமீன்தாராக கட்சியை துவக்கி நடத்தி வந்தார். இந்த நிலையில் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜெய்ப்பூரில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், இவருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக இந்த நன்கொடையை வழங்க முன்வந்தார். அதற்கான காசோலையையும் அப்போது மருத்துவமனை கட்டுவதற்கு முயற்சித்து வந்த சங்கர்ஷ் சமிதியிடம் அளித்தார். இவர்கள் அப்போது முதல்வராக இருந்த அசோக் கெலாட்டிடம் வழங்குவதற்கு முன் வந்தனர். ஆனால், இந்த காசோலையை வாங்குவதற்கு அசோக் கெலாட் மறுத்துவிட்டார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications