அரசியல் கொலைகளுக்கு கேரளா மாநில அரசு முடிவு கட்ட வேண்டும்: ராஜ்நாத்சிங் வலியுறுத்தல்
கன்னூர்: கேரளாவில் நடைபெறும் அரசியல் கலவரங்களுக்கு அம் மாநில அரசு கண்டிப்பாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கன்னூரில் சிபிஐ கட்சி உறுப்பினரால் இந்த மாத தொடக்கத்தில் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் கே மனோஜின் இல்லத்திற்கு சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ராஜ்நாத் சிங் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசு கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பயம் நிறைந்த சூழலை கட்டுபடுத்துவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற அரசியல் கொலைகள் நடைபெறும் இடத்தில் நேர்மையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். எதிர் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறமால் தடுப்பதற்கு அரசு உறுதி அளிக்க வேண்டும்.
பேசுவதற்கு சுதந்திரம், மதசெயல்பாடுகளுக்கான சுதந்திரம், அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் உள்ளிட்டவைகளுக்கு உறுதி அளிக்க வேண்டும். மாநில அரசுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications