பதிவான ஓட்டுகளில் குழப்பம்.... தார்வாட் மத்திய தொகுதி முடிவுகள் நிறுத்திவைப்பு!
ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதிக்கான தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து, அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில், ஹூப்ளி- தார்வாட் மத்திய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜகதீசஷ் ஷெட்டர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மின்னணு வாக்குப் பதிவில் பதிவான ஓட்டு கணக்கில் சில குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதனால், இந்தத் தொகுதிக்கான முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜகதீஷ் ஷெட்டர், 72,182 வாக்குகள் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் மகேஷ் நல்வாட் 49,835 ஓட்டுகள் பெற்றுள்ளார்.
பதிவான ஓட்டுகளில் உள்ள குழப்பத்தால், தேர்தல் முடிவு மாறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications