தலித் சிறுவர்கள் மீது தாக்குதல்: தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும்.. வைரமுத்து கண்டனம்
மகாராஷ்டிரத்தில் தலித் சிறுவர்கள் நிர்வாணமாக அடித்து கொடுமைப்படுத்தபட்ட நிகழ்விற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தலித் சிறுவர்களை நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்!-வீடியோ
சென்னை: மகாராஷ்டிரத்தில் தலித் சிறுவர்கள் நிர்வாணமாக அடித்து கொடுமைப்படுத்தபட்ட நிகழ்விற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் என்ற சிறிய மாவட்டத்தில் இன்று பெரிய ஜாதி கொடுமை ஒன்று நடந்தேறி உள்ளது. அங்கு பிறஜாதியினர் பயன்படுத்தும் கிணறு ஒன்றில் குளித்ததாக 2 தலித் சிறுவர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அவர்களை நிர்வாணமாக விட்டு பிரம்பால் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ காட்சி வைரலாக சுற்றி வருகிறது. இந்த வீடியோ மனதை உலுக்கும் வகையில் உள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications