சல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா

Subscribe to Oneindia Tamil

மும்பை: தலைப்பை பார்த்து மிரள வேண்டாம். சானியா தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் சல்மான் தான் தனது கணவர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமின் வாழ்க்கை வரலாறு அவரது பெயரிலேயே இந்தியில் படமாக்கப்பட்டு ரூ.100 கோடி வசூலும் பெற்றது. இந்நிலையில் தனது வாழ்க்கையை யாரும் படமாக்கக் கூடாது என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்தார்.

தற்போது அவர் மனதை மாற்றிக் கொண்டுவிட்டார் போல. இது குறித்து சானியா கூறுகையில்.

சல்மான்

சல்மான்

என் வாழ்க்கை வரலாற்று படத்தில் எனது கணவர் சோயபாக சல்மான் கான் நடிக்க வேண்டும்.

சல்லு ஏன்?

சல்லு ஏன்?

சல்மான் என்னுடைய நல்ல நண்பர். மேலும் அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகரும் கூட. படத்தில் என் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே தான் நடிக்க வேண்டும்.

தீபிகா

தீபிகா

சல்மானும், தீபிகாவும் இதுவரை ஒரு முறை கூட ஜோடி சேர்ந்து நடித்தது இல்லை. அதனால் என் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவர்கள் சேர்ந்து நடித்தால் அது நன்றாக இருக்கும்.

சுயசரிதை

சுயசரிதை

சானியா மிர்சா அகெய்ன்ஸ்ட் ஆல் ஆட்ஸ் என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+