சில்லரை பிரச்சினைக்கு தீர்வு.. எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் விரைவில் ரூ.10, ரூ.50 நோட்டுக்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஏடிஎம் மையங்களில் விரைவில் ரூ.50, ரூ.10 நோட்டுக்களும் கிடைக்க உள்ளதாக ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து எஸ்.பி.ஐ கூறுகையில், சில்லரை பிரச்சினையை சரி செய்யும் விதமாக ரூ.50, ரூ.20 நோட்டுக்களும் விரைவில் எங்களது ஏடிஎம் மையங்களில் கிடைக்க உள்ளது. ஏடிஎம்களில் இப்போதுள்ள மக்கள் கூட்டம் படிப்படியாக குறைந்ததும் இந்த நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படும். அதற்கேற்ப இயந்திரங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு எஸ்.பி.ஐ கூறியுள்ளது.
இதனிடையே, ஏடிஎம் மையங்களில் தினசரி எடுக்கும் பணத்தின் அளவு ரூ.2000லிருந்து ரூ.2500-ஆக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications