இந்த கோஹினூர் பான்-ஐ சாப்பிட்டால் செக்ஸ் வாழ்க்கையில் ஜமாய்க்கலாமாம்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தாரா பான் சென்டரில் விற்கப்படும் கோஹினூர் பான் தம்பதிகளின் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவதால் அதன் விலை ரூ.5 ஆயிரமாம்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ளது தாரா பான் சென்டர். அதை முகமது சர்புத்தீன் சித்திக்கி என்பவர் 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். தாரா பான் கடை அப்பகுதியில் மிகவும் பிரபலம்.

அந்த கடையில் இருந்து குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வெளியநாடுகளுக்கும் பான்(வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, இனிப்புகள், குங்குமப்பூ உள்ளிட்டவை அடங்கியது) ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சர்புத்தீன் கடையில் விற்கும் ஒரு வகை பானுக்கு கோஹினூர் பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பானை தம்பதிகள் படுக்கைக்கு செல்ல 2 மணிநேரத்திற்கு முன்பு சாப்பிட்டால் செக்ஸ் வாழ்க்கையில் ஜமாய்க்கலாமாம். ஜோடியாக விற்கப்படும் கோஹினூர் பானின் விலை ரூ.5 ஆயிரம்.
கோஹினூர் பானுடன் சர்புத்தீன் வாடிக்கையாளர்களுக்கு வாசனை திரவியத்தையும் அளிக்கிறார். அதை படுக்கையில் தடவுமாறு கூறுகிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications