இந்த நடிகை என்னப்பா வச்சா குடுமி, அடிச்சா மொட்டையா இருக்கே!: வீடியோ
மும்பை: திடீர் என கன்னியாஸ்திரியாக மாறிவிட்ட நடிகை சோபியா ஹயாத் தனது மார்பகங்களை பெரிதாக்க பயன்படுத்திய சிலிகான் இம்பிளான்ட்டை அகற்றியுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்தவர் சோபியா ஹயாத். பாலிவுட் படங்களில் நடிக்க மும்பை வந்த அவரால் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அரைகுறை ஆடைகளில் புகைப்படம் எடுத்து வெளியிடுவது, சர்ச்சையை கிளப்புவது என்று இருந்தார் சோபியா.
அப்படி இருந்த சோபியா திடீர் என்று ஒரு நாள் வெள்ளை உடை அணிந்து கன்னியாஸ்திரியாகிவிட்டதாக அறிவித்துள்ளார். அவர் தனது மார்பகங்களை பெரிதாக்க பயன்படுத்திய சிலிகான் இம்பிளான்டை அகற்றிவிட்டார்.
மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர் தனது மார்பகங்களில் இருந்து அகற்றப்பட்ட சிலிகான் இம்பிளான்டை காண்பித்தார். முஸ்லீமாக பிறந்த தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி கன்னியாஸ்திரியாகிவிட்டதாக கூறினார்.
இனி ஆன்மீக பாதையில் தான் தனது வாழ்க்கைப் பயணம் என்று பெரிய பெரிய பேச்சு எல்லாம் பேசுகிறார். இந்த நடிகை என்னப்பா வச்சா குடுமி, அடிச்சா மொட்டை மாதிரி இருக்காங்களே என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications