சர்வதேச யோகா தின விழா- புறக்கணிக்க சோனியா, ராகுல் முடிவு!!
டெல்லி: சர்வதேச யோகா தினத்தையொட்டி நாளை டெல்லியில் நடைபெறவுள்ள யோகா தின நிகழ்வை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
டெல்லி ராஜபாதையில் நாளை யோகா தின நிகழ்வில் பங்கேற்க மத்திய அரசு சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அந்நிகழ்வில் பங்கேற்பது குறித்து அறிய மூவரிடமும் சிறப்புப் பாதுகாப்புப் படை தலைமையக அதிகாரிகள் நேற்று தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது, நாளைய நிகழ்ச்சியில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று மூவர் தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் யோகா தின நிகழ்வை சோனியா, ராகுல் புறக்கணிப்பதால் அக்கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் அந்நிகழ்வில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications