மும்பையில் நாளை, ஸ்ரீதேவி உடல் தகனம்.. எப்போது தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
மும்பை: துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி உடல் துபாயில் இருந்து தனி விமானத்தில் இன்று, மும்பை வந்தது.
மும்பை ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நாளை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, பொதுமக்கள் அஞ்சலிக்காக ஸ்ரீதேவி உடல் வைக்கப்படுகிறது. விஐபிகள் ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் ஸ்ரீதேவியின் இறுதி சடங்கில் பஙகேற்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
புதன்கிழமை பகல், 2 மணிக்கு இறுதி ஊர்வலம் துவங்குவதாக தெரிகிறது. இதன்பிறகு, மாலை 3.30 மணிக்கு வில்லிபார்லியில் ஸ்ரீதேவி உடல் தகனம் செய்யப்படுகிறது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications