வாத்தி, பாத்து பாஸாக்கி விடுங்க.. விடைத்தாளில் 500 ரூபாயை ஸ்டேப்லர் அடித்து வைத்த மாணவர்
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் உள்ள பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் தன்னை பாஸாக்கிவிடுமாறு கூறி விடைத்தாளில் ரூ.500 ரொக்கத்தை ஸ்டேப்லர் அடித்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு அண்மையில் தேர்வு நடைபெற்றது. விடைத்தாளை திருத்தும்போது ஒரு ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த விடைத்தாளில் ரூ. 500 பணத்தை ஸ்டேப்லர் அடித்து வைத்ததுடன் தன்னை பாஸாக்கிவிடுமாறு மாணவர் ஒருவர் எழுதியிருந்தார்.

இது குறித்து விடைத்தாள் திருத்திய ஆசிரியரான ரவி சின்ஹா கூறுகையில்,
விடைத்தாள்களை திருத்தும்போது மாணவர்கள் செய்யும் பல சேட்டைகளை பார்க்க வேண்டி உள்ளது. சிலர் குருஜி தயவு செய்து என்னை பாஸாக்கிவிடுங்கள், எனது தந்தைக்கு ரத்த புற்றுநோய் உள்ளது அதனால் என்னை பாஸாக்குங்கள், நான் மிகவும் ஏழை என்னை பாஸாக்கிவிடுங்கள் என்று விடைத்தாளில் எழுதியிருப்பார்கள். இந்நிலையில் தான் மாணவர் ஒருவர் தனக்கு பாஸ் மார்க் போடுமாறு கூறி விடைத்தாளில் ரூ.500 பணத்தை வைத்துள்ளார் என்றார்.
விடைத்தாள் திருத்தும் பணியின் ஒருங்கிணைப்பாளர் புபேந்திர சர்மா கூறுகையில்,
சில விடைத்தாள்களில் பணம் இருந்தது. மாணவர்கள் அவர்களின் வசதிக்கேற்ப பணத்தை வைத்துள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் அதற்கு எல்லாம் அசர மாட்டார்கள் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications