உணவகங்களே தண்ணீர் பாட்டில் விலையை நிர்ணயிக்கலாம்.. உச்சநீதிமன்றம் உத்தரவு
தண்ணீர் பாட்டில் விலையை உணவகங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
டெல்லி: தண்ணீர் பாட்டில் விலையை உணவகங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த உத்தரவு உணவகங்களுக்கு புதிய அதிகாரத்தை வழங்கி இருக்கிறது.
தற்போது அனைத்து இடங்களிலும் தண்ணீர் பாட்டில்கள் எம்ஆர்பி விலையில் விற்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் மட்டும் இதில் மாறுபாடுகள் இருக்கும். ஆனால் குளிர் பானங்கள் ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு மாதியாக விற்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தண்ணீர் பாட்டில்களின் விலை குறித்து உச்ச நீதிமன்றம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி நட்சத்திர விடுதிகள், உணவகங்களில் கூடுதல் விலையில் தண்ணீர் பாட்டில் விற்கலாம் என்று கூறியுள்ளது.
இதுபோன்ற செயலுக்கு அபராதம் விதிக்கப்படாது என்றும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் தண்ணீர் பாட்டில் விலையை உணவகங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
இதன் காரணமாக ஹோட்டல்களிலும், தியேட்டர்களிலும் தண்ணீர் விலை அதிகம் ஆகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications