எடப்பாடி பழனிச்சாமி தானாக விலக வேண்டும்: தங்க தமிழ்ச் செல்வன் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கூர்க்: எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியில் இருந்து தானாக விலக வேண்டும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் கடந்த ஒரு வாரமாக தங்கியுள்ளனர். இந்நிலையில் கூர்க் ரிசார்ட்டில் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

 Tamil Nadu Chief Minister to quit his post :Thanga Thamilselvan

அப்போது முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி தவறாக பயன்படுத்துவதாக தங்க தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருந்து தாமாக விலக வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dinakaran's supportive MLA, Thanga Thamilselvan, has urged the Tamil Nadu Chief Minister Edappadi Palanisami to quit his post. Thanga tamilselvan met press in Coorg.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற