விமானங்களில் பயணிகள் இனி செல்போன் பேசலாம்... இன்டர்நெட் பார்க்கலாம்
டெல்லி: விமானங்களில் பயணிகள் இனி செல்போனில் பேசவும், இன்டர்நெட்டை பயன்படுத்தவும் தொலைத்தொடர்பு துறை அனுமதி அளித்துள்ளது.
விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது செல்போன் மற்றும் லேப்டாப்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுவது இல்லை. இந்நிலையில் அதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் கூறுகையில் விமானங்களில் செல்போன், இன்டர்நெட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் தற்போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.
இந்த அனுமதியை தொடர்ந்து விதிமுறைகள் உருவாக்கப்படுகின்றன. விதிமுறைகளின் அடிப்படையில் டெலிகாம் , விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து சேவை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
முதற்கட்டமாக இந்திய வான்வெளியில் மட்டும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படுகிறது என்று தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications