டெல்லியில் மெட்ரோ ரயிலில் குடிபோதையில் தள்ளாடி கீழே விழுந்த போலீஸ்காரர்: தீயாக பரவும் வீடியோ
டெல்லி: டெல்லியில் போலீஸ்காரர் ஒருவர் குடிபோதையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கையில் தள்ளாடி கீழே விழுந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
டெல்லியில் போலீஸ்காரர் ஒருவர் மூக்கு முட்ட குடித்துவிட்டு போதையில் மெட்ரோ ரயிலில் ஏறியுள்ளார். அந்த ரயிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை. போலீஸ்காரர் குடிபோதையில் நிற்க முடியாமல் தள்ளாடியுள்ளார். அவர் தள்ளாடியதை பிற பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

போதையில் அவர் அங்கும் இங்குமாக தள்ளாடுகையில் ரயில் டிரைவர் பிரேக் போட்டார். இதையடுத்து போலீஸ்காரர் கீழே விழுந்துவிட்டார். இதை பார்த்த பயணிகள் ஓடி வந்து அவரை தூக்கிவிட்டனர். போலீஸ்காரரின் போதை லீலையை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ள அந்த வீடியோ தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. டெல்லி மெட்ரோ ரயிலில் குடித்துவிட்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. மேலும் மது பாட்டில்களை ரயிலில் எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை.
36 நொடிகள் ஓடும் அந்த வீடியோ தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications