அரிசி, பருப்பைவிட குறைந்த விலையில் கிடைக்கும் குட்கா, பான்: ஆய்வில் தகவல்
டெல்லி: இந்தியாவில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களைவிட புகையிலை தயாரிப்புகள் மிகவும் குறைவான விலையில் கிடைப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சிக்கான ஆய்வு மையம் மற்றும் இந்திய பொது சுகாதார அமைப்பு ஆகிய அமைப்புகளின் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வின்படி, "தற்போது உள்ள கலால் வரி மற்றும் வாட் வரி விதிப்பு முறைகள் புகையிலை பொருட்களுக்கான வரியை உயர்த்துவதற்கு போதுமானதாக இல்லாததால் அவற்றை உற்பத்தி செய்வது எளிமையாக உள்ளது.
சர்வதேச சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளின் படி இந்திய அரசு புகையிலை பொருட்களுக்கு வரி விதிப்பு செய்யவில்லை. விற்பனை விலையில் இருந்து கலால் வரி அதிகபட்சம் 70 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பதே அந்த பரிந்துரை.
கடந்த சில காலங்களில் புகையிலை பொருட்களுக்கான வரிச்சுமையும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த சில வருடங்களை தவிர்த்து பொதுவாகவே தேசிய அளவில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒரு தொழிலாகவும் புகையிலை உற்பத்தி திகழ்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications