ராஜீவ் வழக்கு போல.. 71 ஆண்டுகால காந்தி கொலை வழக்கிலும் விடை தெரியாத கேள்விகள் ஏராளம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை; முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மட்டுமே ஏராளமான விடை தெரியாத மர்மங்கள் இருக்கின்றன என்பது அல்ல.. தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் படுகொலை வழக்கில் இன்னமும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் ஏராளமாக உள்ளன.
1948 மகாத்மா காந்தி கோட்சேவால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். கோட்சே சார்ந்திருந்த இந்து மகாசபைதான் இப்படுகொலைக்கு பொறுப்பு என அறிவிக்கப்பட்டது. விசாரணைகளுக்குப் பின்னர் கோட்சே தூக்கிலிடப்பட்டார் என்பதுடன் முடிந்துவிடவில்லை காந்தி கொலை வழக்கு.

- மகாத்மா காந்தி படுகொலையுடன் தொடர்புடைய இந்து மகாசபையின் தலைவர்கள் ஒருவர் கூட விசாரணைக்குட்படுத்தப்படவில்லை.
- காந்தி படுகொலைக்குப் பின் 6 மாதங்களில் இந்து மகா சபையின் தலைவராக இருந்த நிர்மல் சந்த் சட்டர்ஜி கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
- நாட்டின் முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் நிர்மல் சந்த் சட்டர்ஜி கம்யூனிஸ்டுகளின் ஆதரவுடன் எம்.பியானார்
- நிர்மல் சந்த் சட்டர்ஜியின் உற்ற தோழராக இருந்தவர் முதுபெரும் இடதுசாரித் தலைவர் ஜோதிபாசு
- சர்ச்சைக்குரிய நிர்மல் சந்த் சட்டர்ஜியின் மகன் தான் லோக்சபா முன்னாள் சபாநாயகரும் முதுபெரும் இடதுசாரித் தலைவருமான சோம்நாத் சட்டர்ஜி.
- காங்கிரஸ் கட்சியில் புதிய அமைப்பை தோற்றுவிக்க காந்தி கடிதம் எழுதியதால் நேரு பதறிப் போனார் என்பதன் பின்னணி என்ன?
- காந்தி சுடப்பட்டு அவரது உயிர் துடித்துக் கொண்டிருந்த போது அருகே இருந்த மருத்துவமனைகள் ஒன்றுக்குக் கூட அவரை எடுத்துச் செல்லாதது ஏன்?
- தேசத்தின் தந்தையின் படுகொலைக்குப் பொறுப்பு ஏற்று அப்போதைய பிரதமர் நேரு ராஜினாமா செய்யாதது ஏன்?
- இந்து மகாசபையின் மூத்த தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜி(இவர்தான் இன்றைய பாஜகவுக்கு அடித்தளம் போட்டவர்) க்கு நேரு அமைச்சரவையில் இடம் கொடுத்தது ஏன்?
இப்படியான பட்டியல்கள் நீள்கிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications