காஷ்மீர் ராணுவ முகாம் தாக்குதல் எதிரொலி.. படைப்பிரிவு தளபதி அதிரடி மாற்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது செப்டம்பர் 18ம் தேதி, நள்ளிரவு நேரத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், சம்பவ இடத்திலேயே 17 ராணுவ வீரர்களும், சிகிச்சை பலனளிக்காமல் 2 வீரர்களும் என இதுவரை 19 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக கருதும் பாதுகாப்பு அமைச்சகம், அந்த பிராந்தியத்தின், ராணுவ படைப்பிரிவு தளபதியான பிரிகேடியர் சோமசங்கரை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

யூரி தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணை முடியும் வரை அவரை அப்பதவியில் இருந்து மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுளள்தாகக் கூறப்படுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications