காவிரி விவகாரம்: கர்நாடகாவில் விக்ரமின் இருமுகன் ரிலீஸ் ஒத்திவைப்பு!
பெங்களூரு: காவிரி பிரச்சனையால் கர்நாடகா மாநிலத்தில் விக்ரம் நடித்த இருமுகன் திரைப்படம் இன்று வெளியிடப்படவில்லை.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தமிழகத்துக்கு 20,000 கனஅடி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழக அரசுப் பேருந்துகள் கர்நாடகாவுக்குள் நுழைய போராட்டக்காரர்கள் தடை விதித்துள்ளனர். தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் தமிழ் டிவி சேனல்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.
மேலும் நாளை கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சமும் அங்குள்ளது.
இந்த நிலையில் விக்ரம் நடித்த இருமுகன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. ஆனால் கர்நாடகா மாநிலத்தில் இத்திரைப்படம் வெளியிடப்படவில்லை.
கர்நாடகாவில் இருமுகன் ரிலீஸ் ஆகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications