பீகாரில் பார் டான்ஸருடன் 'டர்ட்டி டான்ஸ்' ஆடிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.: தீயா பரவும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ. ஷ்யாம் பகதூர் சிங் நிகழ்ச்சி ஒன்றில் பாரில் நடனமாடும் பெண்ணுடன் சேர்ந்து நடனமாடியது கேமராவில் பதிவாகியுள்ளது.

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள பர்ஹாரியா தொகுதி எம்.எல்.ஏ. ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சியைச் சேர்ந்த ஷ்யாம் பகதூர் சிங். அவரது தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பாரில் டான்ஸ் ஆடும் பெண் வந்து டான்ஸ் ஆடினார். அரைகுறை ஆடையில் ஆடிய அந்த பெண்ணுடன் சேர்ந்து வயதான பகதூரும் டான்ஸ் ஆடினார்.

Watch: JD(U) MLA Shyam Bahadur Singh's 'dirty dance' with a bar girl

அதோடு நின்றுவிடாமல் தனது துண்டை எடுத்து அந்த பெண்ணின் அங்கங்களை துடைத்தார். மேலும் தனது துண்டை தரையில் விரித்து அந்த பெண்ணை அமர வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது. முன்னதாக கடந்த 2010ம் ஆண்டும் பகதூர் பெண்களுடன் நடனமாடியபோது அது வீடியோவில் பதிவானது.

கட்சி மேலிடம் அவருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் அதை எல்லாம் கேட்கும் நிலைமையில் பகதூர் இல்லை என்பதையே தற்போதைய நடனம் நிரூபிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+