நவ.16 முதல் டிச.16 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்!
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 16-ம் தேதி தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 16-ந் தேதி முதல் டிசம்பர் 16-ந் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக நவம்பர் மாதம் இறுதியில் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவது வழக்கம். இம்முறை சற்று முன்கூட்டியே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பாகிஸ்தானின் அத்துமீறல், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட விவகாரங்கள் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவ.16 முதல் டிச.16 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்! https://t.co/F85QSliRj5 #Parliament #WinterSession pic.twitter.com/Z7sWz1yKfd
— Oneindia Tamil (@thatsTamil) October 14, 2016
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications