இந்திய வரலாற்றில் இல்லாத வீழ்ச்சி.. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு பாதாளம் சென்றது!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
Recommended Video

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு தினமும் சரிந்து கொண்டே வருகிறது. பலவிதமான நடவடிக்கை எடுத்தும் கூட இந்திய ரூபாய் மதிப்பில் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் இன்று ரூபாய் மதிப்பில் பெரிய சரிவு ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ந்து இந்த சரிவு நீடிக்கும் என்று தகவல்கள் வருகிறது.

தொடர்ந்து என்ன நடக்கிறது
கடந்த சில நாட்களாக கொஞ்சம் சீராக இருந்த ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. இது தொடரும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இது நமது பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்க உள்ளது. ஒரு மாதம் முன் இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது.

வரிசையாக சரிந்தது
கடந்த செப்டம்பர் 5ம் தேதி 72 ரூபாய் ஆனது. அதற்கு மறுநாள் செப்டம்பர் 6ம் தேதி 72.10 ரூபாயை தாண்டியது. அன்றுதான் முதல்முறை 72 ரூபாயை தாண்டியது இந்திய ரூபாய் மதிப்பு. செப்டம்பர் 9ம் தேதி 33 பைசா வீழ்ச்சி அடைந்து, இந்திய ரூபாய் மதிப்பு 72.33 ரூபாய் ஆகியது. கடந்த 3ம் தேதி இந்திய ரூபாய் மதிப்பு 73.34 ரூபாய் ஆகி உள்ளது.

இன்று என்ன
இந்த நிலையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 74ஐ தாண்டியது. இந்தியா ரூபாய் மதிப்பு 74.01ஐ தொட்டுள்ளது. இது தொடர்ந்து சரியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மோசம்
இந்திய வரலாற்றில் இல்லாத வீழ்ச்சியாகும் இது. ரூபாய் வீழ்ச்சியில் ஆர்பிஐ தலையிட்டும் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. முதல்முறை இவ்வளவு மோசமான நிலையை அடைந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications